35 year old male Construction worker after sustaining fall from 30 feet height came with paralysis of both legs. Emergency Spine Surgery was done and he was made to walk the same day.
5 வயது ஆண் கட்டுமானத் தொழிலாளி 30 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்ததில், இரண்டு கால்களும் செயலிழந்தன.முதுகுத் தண்டுவடத்தில் அவசர அறுவை சிகிச்சைக்கு பிறகு அன்று மாலையில் நடக்க வைக்கப்பட்டார்